இந்திய ராணுவத்தினர் சுமூகமாக வந்து செல்வதற்காக, இந்தியாவின் வடக்கு எல்லைகளில் தரமான சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 44 பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா,. இந்தியா எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதுதான் எல்லையில் தற்போதைய பதட்டங்களுக்கு மூலக்காரணம் என அபாண்டமாக குற்றம்சாட்டி உள்ளது.
A day after the inauguration of 44 bridges built: : China on Tuesday described India’s development of border infrastructure, coupled with enhanced military deployment, as the “root cause” of the current tensions along the LAC.
#IndiaChina